tag:blogger.com,1999:blog-5296057974973694396.post2882507513350341574..comments2023-10-21T08:49:16.956-07:00Comments on செங்கதிரோன்: பிரபல பதிவர்களின் மேதாவித்தனம் Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5296057974973694396.post-67312856982738788812013-02-17T05:36:47.520-08:002013-02-17T05:36:47.520-08:00Good post!Good post!Rafikhttps://www.blogger.com/profile/14826106478040177544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-946891418232975402013-02-16T09:30:42.954-08:002013-02-16T09:30:42.954-08:00ரஹ்மான் பின்னூட்டத்திற்கு நன்றி. அந்த விசவரூபம் வி...ரஹ்மான் பின்னூட்டத்திற்கு நன்றி. அந்த விசவரூபம் விமர்சனம் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மிகைபடுத்தி எழுதப்பட்ட ஒன்றுசெங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-50836054201563560532013-02-16T09:25:24.643-08:002013-02-16T09:25:24.643-08:00சிராஜ் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர்களின் வ...சிராஜ் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர்களின் விமர்சனம் படிச்சிட்டு படத்துக்குப் போறாங்களோ இல்லையோ ஆனால் என்ன தான் இவர்கள் அந்தப் படத்தினைப் பற்றி எழுதி இருக்கின்றார்கள் என்ற ஆர்வத்துடன் வாசிப்பவர்களே அதிகம். ஏனென்றால் விமர்சனம் என்பதையும் தாண்டி நமக்குப் பிடித்த நாயகனோ நாயகியோ அல்லது இயக்குனருக்காகவோ அந்தப் படத்தினைப் பார்ப்பவ்ஸ்ரின் எண்ணிக்கையே அதிகம்செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-71629942536073063092013-02-16T09:14:38.227-08:002013-02-16T09:14:38.227-08:00இஸ்லாமியர்களுக்கு வாடகை வீடு கிடைக்காத நிலை கடந்த ...இஸ்லாமியர்களுக்கு வாடகை வீடு கிடைக்காத நிலை கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் ஏற்பட்டது.அதற்கு முன்னர் எந்தப் பிரச்சனையும் இல்லை. நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இளம் இஸ்லாமிய சமூகம் பற்றித்தான் அவர்களுடைய கனவுகள் அனைத்தும் இதைப் போன்ற போலிப் புனைவுகளினால் சீரழிந்து விடும். செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-12124348783968715332013-02-16T09:03:46.664-08:002013-02-16T09:03:46.664-08:00தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே.இணையம்...தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே.இணையம் பரவலாகிவிட்ட பிறகு பதிவுகள் உஊடகங்கலுக்கு அடுத்த நிலைக்கு கவனிக்கப் படும் சூழலில் இதைப் போன்ற பொறுப்பற்ற கருத்துக்கள் சமூக சீரழிவுக்கே வழிவகுக்கும் செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-58498169333828883072013-02-16T02:33:43.332-08:002013-02-16T02:33:43.332-08:00// இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இரு...// இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இருக்கும் கேபிள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்துவது போன்று எழுதுவது எதை எழுதினாலும் படிக்க நான்கு பேர் இருக்கின்றார்கள் என்ற மேதாவித்தனம் தான் முக்கியக் காரணம். //

ரிவியூவிலும் நேர்மை இல்லை... சரி ஓக்கே, அதைக்கூட அவர் கருத்து என்று விட்டுவிடலாம்.. ஆனால் என்னமோ இவர் தான் படத்துக்கு பைனான்ஸ் பண்ணி பல கோடியை இழந்தது மாதிரி போகும் இடங்களில் எல்லாம் இஸ்லாமியர்களை வசை பாடிக் கொண்டு இருக்கிறார்... அதுவும் கேவலமான வார்த்தைகளில்...

ஒருவர் பேசும் பேச்சு அவர் எவ்வளவு தகுதி படைத்தவர்/மேன்மையானவர் என்பதை காட்டும்... அந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை திட்டிய திட்டில் கேபிள் தன் தகுதியை உலகிற்கு நிரூபித்து இருக்கிறார்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-66449171411289322482013-02-16T02:30:30.783-08:002013-02-16T02:30:30.783-08:00//கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் ...//கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் எழுதவதில் வல்லவர்கள் //

ம்க்கும்.... இவங்க ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க போறாங்களா???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-8004923888983227772013-02-15T23:04:36.679-08:002013-02-15T23:04:36.679-08:00விஸ்வரூபத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் படத்தி...விஸ்வரூபத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் படத்தில் ஒன்றும் இல்லைrahmanhttps://www.blogger.com/profile/10417212460944488815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-10809025049071033822013-02-15T22:16:45.804-08:002013-02-15T22:16:45.804-08:00hmmmm....
so Muslims were getting houses for rent ...hmmmm....
so Muslims were getting houses for rent in any area in Chennai earlier!
Just ponder over this :
Has it changed after the movies and these reviews?
If not ie., it was like this before this too, why?
Is it that Christians are getting houses for rent easily?
If time permits just have a tour round around these areas :
Thanjavur to Nagappattinam / Kumbakonam - Mayiladuthurai

Vellore - Mel vishaaram

Pudukkoottai - Kayalpattinam - Muththuppettai etc., then post your views.

My request is, it would be better if you take the holistic view, look at both the side and then make your mind / argument.iTTiAMhttps://www.blogger.com/profile/17079665959095208085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-6511395773261168962013-02-15T22:15:00.358-08:002013-02-15T22:15:00.358-08:00hmmmm....
so Muslims were getting houses for rent ...hmmmm....
so Muslims were getting houses for rent in any area in Chennai earlier!
Just ponder over this :
Has it changed after the movies and these reviews?
If not ie., it was like this before this too, why?
Is it that Christians are getting houses for rent easily?
If time permits just have a tour round around these areas :
Thanjavur to Nagappattinam / Kumbakonam - Mayiladuthurai

Vellore - Mel vishaaram

Pudukkoottai - Kayalpattinam - Muththuppettai etc., then post your views.iTTiAMhttps://www.blogger.com/profile/17079665959095208085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-71739296155002477202013-02-15T22:00:59.781-08:002013-02-15T22:00:59.781-08:00எவ்வளவு பெரிய பதிவர்களாக இருந்தா என்ன, அவங்களைப் ...எவ்வளவு பெரிய பதிவர்களாக இருந்தா என்ன, அவங்களைப் பத்தி எனக்கு என்ன நியாயமா தோணுதோ அதைச் சொல்றேன் என தைரியமா சொல்லியிருக்கீங்க. நன்று!! ஒரு துறையில் மேதாவியா இருப்பவன் எல்லா துறையிலும் விஷயம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற அவசிமில்லை. இவங்க மட்டுமல்ல, இவர்கள் ஆதரிக்கும் திரையுலகினரும் இதே மாதிரிதான் இருக்கிறார்கள். நடிகர்கள் சிறந்த கலைஞர்கள், சந்தேகமில்லை, ஆனால் சமூகப் பிரச்சினையை உணர்ந்த வல்லுனர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? திருமணம், இறைநம்பிக்கை, அரசியல் பிரச்சினைகள் இங்கெல்லாம் வந்து கருத்து கந்தசாமிகளாக வந்து உளறிக் கொட்டுகிறார்கள். இது எந்த மாதிரியான விளைவுகளை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதை இவர்கள் ஒருபோதும் சிந்திப்பதேயில்லை. இவர்கள் முட்டாள்கள் என்ற விஷயம் மக்களுக்குத் தெரியாதே இருப்பினும் இவர்கள் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்பதையும் இவர்கள் சிந்தித்து இவ்வாறு உளறுவதை இவர்களாகவே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Word Verification ஐ நீக்கினால் பின்னூட்டமிடுவது எளிதாக இருக்கும்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-70529603305574374802013-02-15T17:39:28.177-08:002013-02-15T17:39:28.177-08:00Thanks for your comment Rajkumar.I do feel the sa...Thanks for your comment Rajkumar.I do feel the same about their cinema reviews.செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5296057974973694396.post-85108314972177966502013-02-15T16:39:35.304-08:002013-02-15T16:39:35.304-08:00Well Said. Their Review also not neutral. If it is...Well Said. Their Review also not neutral. If it is Kamal movie they accept everything if it is others they show their biasedravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.com