நம்ம மொட்டை ராஜேந்திரன் போலவே எப்பொழுதும் மொட்டைத் தலையுடன் பவனி வரும் இந்த இசைப் பொறுக்கியின் பெயர் பிட்புல் (Pitbull ). அமெரிக்காவின் அழகிய கடற்கரை நகரமான மியாமியில் கியூபன் (Cuba )பெற்றோருக்குப் பிறந்த இவர் சிறுவயதிலேயே நம் பாரதியாரைப் போன்றே கியூபன் தேசியக் கவியின் பாடல்களை முழுக்க ஒப்புவிக்கும் திறமை பெற்றிருந்தார்.
இசை உலகில் 2002ம் ஆண்டு நுழைந்த ஆரம்பகாலத்திலேயே Fast and furious படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரின் oye பாடல் இடம் பெற்று புகழ் வெளிச்சம் படத் தொடங்கியது.
2004ல் தன்னுடைய ஊரின் பெயரில் வெளியிட்ட மியாமி ஆல்பம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மற்ற இசைக்க கலைஞர்களுடன் கைகோர்த்து பல ஆல்பங்களை வெளியிட்டார். அவற்றில் இசை உலகின் ரோமியாவான கிறிஸ் பிரவுன் (Chris Brown)உடன் வெளியிட்ட International love பாடல் மிகப்பெரிய ஹிட்.அதன் காணொளியைப் பாருங்கள், இதைப் பார்த்த பின்பு நீங்களும் மொட்டைப் பொறுக்கியான பிட்புல்லின் ரசிகராக மாறி விடுவீர்கள்.
மற்ற சிறந்த பாடல்கள்
1.Give me Everything
2.Hey Baby
3.Rain over me
2014 உலகக் கால்பந்துப் போட்டிக்காக பாடிய oye oye பாடலும் மிகப் பிரபலம் அதனையும் கீழே கொடுக்கப்பட்ட உங்கள் குழாய் இணைப்பில் கண்டு மகிழுங்கள்.
நன்றி
செங்கதிரோன்
பிட்புல்(pitbull) |
ஆர்மண்டோ (Armando Christian Pérez) என்ற தன் சொந்தப் பெயரினை மாற்றி பிட்புல்(pitbull) என்ற நாயினத்தின் ஒரு வகையினை வைத்துக் கொண்டதற்குக் காரணம் அந்த நாயின் போராட்ட குணமே என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.