News 7 நெறியாளர் சுகிதாசுகி மீண்டும் மீண்டும் விவாத நிகழ்ச்சி நடத்த தான் தகுதியான நபர் அல்ல என்பதை நிரூபிக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றார். அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் . காலா குறித்த கேள்வி நேரம் நிகழ்ச்சியினை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது சரியென்று புரிந்து கொள்வார்கள் .
சமையல் நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரது பயணத்தில் இன்று வரை பதுவிதமான சாதனையும் நிகழ்த்திடாமல் வெறும் கொலு பொம்மையாகவே தன் பயணத்தினை தொடர்கின்றார்.
நன்றி
செங்கதிரோன்