நடைபெற
இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் துணைத்த்தலைவர் ராகுல் காந்தியை
எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் தோற்றத்தில்
சிவகார்த்திகேயனைப் போன்றே இருப்பார்.
அரசியலில்
மிக அதிகம் பிரபலமற்ற இவரை போட்டியிட தெரிவு செய்ததற்கான காரணம் இவரும்
நம் சிவகார்த்திகேயனைப் போன்றே மேடைகளில் நகைச்சுவையாகப் பேசி மக்களிடம்
எளிதில் சென்றடையக் கூடிய திறமைசாலி. கடந்த மூன்று மாதமாக தனது தொகுதியான
ரேபரேலியில் தங்கி ராகுலை தோற்கடிக்க தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனும்
வ.வா.சங்க திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவில் ஒரு
நிரந்தரமான இடத்தினை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்.