2016ல் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்
1. அப்பா2. விசாரணை
3.மனிதன்
4.ஜோக்கர்
5.ஒரு நாள் கூத்து
6.தர்மதுரை
7.தில்லுக்கு துட்டு
8.ஆண்டவன் கட்டளை
9.இறுதி சுற்று
10.பிச்சைக்காரன்
2016ல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
1. ஆண்டிப்பட்டி கனவாகாத்து( தர்மதுரை)2. மாய நதி ( கபாலி)
3.கண்ணம்மா(றெக்க)
4.தமிழ்செல்வி(ரெமோ)
5.அக்கா பெத்த ஜக்காவண்டி ( மருது)
6. அடியே அழகே ( ஒரு நாள் கூத்து)
7.தள்ளிப்போகாதே (அ.எ. மடைமையடா)
8.கண்ணடிக்கல( மாவீரன் கிட்டு)
9.ஹே மாமா( சேதுபதி )
10.ஆலுமா டோலுமா (வேதாளம்)
2016ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் பிரமுகர்கள்
1. வானதி சீனிவாசன் (பாஜக)2. மா பா பாண்டியராஜன் (அதிமுக)
3. வழக்கறிஞர் பாலு (பாமக)
4. சிந்தன் (கம்யூனிஸ்ட்)
5. கனகராஜ் (கம்யூனிஸ்ட்)
6. தமிழன் பிரசன்னா(திமுக)
7.மதிமாறன்(திக)
8.பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
9.அர்ஜூன் சம்பத் (இந்து மக்கள் கட்சி)
10.ஆளூர் ஷாநவாஸ் ( விசிக)
2016ல் என்னை கவர்ந்த தொலைகாட்சி காட்சி பிரபலங்கள்( செய்தி பிரிவு)
1. குணசேகரன் (news18)
2.தியாக செம்மல் ( புதிய தலைமுறை)
3. ஆழி செந்தில்நாதன்
4. பெருமாள்மணி
5.அய்யநாதன்
6.முத்துகுமார்
7. ரவீந்திரன் துரைசாமி
2.தியாக செம்மல் ( புதிய தலைமுறை)
3. ஆழி செந்தில்நாதன்
4. பெருமாள்மணி
5.அய்யநாதன்
6.முத்துகுமார்
7. ரவீந்திரன் துரைசாமி
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment