திரையில் முத்தக்காட்சியை பார்த்தால் ஒருவித பரவசம் ஏற்படும். அதே காட்சியை நேரில் மிக அருகில் பார்த்தால் எப்படி இருக்கும் . அதுவும் வெளிநாட்டில் முத்தம் என்பதே நம்மூர் போல கன்னத்தில் கொடுப்பதல்ல , உதடோ உதடு பத்தித்து நீண்ட நேரம் கொடுப்பது தான் முத்தம். அந்தக் காட்சிகளை முதன் முதலில் நேரில் கண்ட என்னுடைய அனுபவத்தின் தொகுப்பு தான் இந்த வீடியோ.
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment