டூரெட் வியாதி என்பது வித விதமாக உடல் அசைவுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது. இது ஒரு மூளை தொடர்பான நோய். மருத்துவம் மேற்கொள்ளும் அளவுக்கு ஒரு மோசமான நோய் அல்ல. இருப்பினும் சமூகத்தில் இதைப் போன்ற செயல்களைக் கொண்டவர்களால் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதே உண்மை. கீழிருக்கும் உங்கள் குழாய் காணொளியில் இஙோய் கொண்டவர் போது இடங்களில் செய்யும் சேட்டைகளை தெரிந்து கொள்ளலாம்.
நானே ஒரு முறை பேருந்தில் செல்லும் பொழுது இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ஒருவர் இது போன்ற செயலினை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்நோய் பரவலாக மேற்கத்திய நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் என்று எங்கள் நரம்பியல் பேராசிரியர் சொல்லி இருக்கின்றார்.
ஆனால் சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்ச்சியில் காபி வித் டிடி நிகழ்ச்சியினை பார்த்த பொழுதுதான் நம்மூரிலும் இந்நோயால் தாக்கப் பட்டவர்கள் இருக்கின்றார்கள் அதுவும் நிகழ்ச்சியை நடத்தும் டிடி யின் செய்கைகள் டூரெட் நோயின் அறிகுறிகளுடன் மிகவும்
ஓத்துபோகின்றது என்பதனை தெரிந்து கொண்டேன்.
மேலுள்ள உங்கள் குழாய் காணொளியினையும் ,காபி வித் டிடி யையும் பார்த்தவர்களுக்கு இருவர் செய்கைகளின் ஓற்றுமையினை உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த ஒப்பீடு டிடி குறித்து வதந்தி கிளப்ப அல்ல , ஏனென்றால் மற்ற தொகுப்பாளர்களையும் விட டிடி அதிகம் கவனம் பெறுவதற்குக் காரணமே இதை போன்ற உடல் அசை
வுகளும் , தொடர்பே இல்லாமல் அவர் எழுப்புகின்ற குரல் ஒலிகள். ஆக இந்த நோய் போன்ற குறிக்குனங்களே அவர் பிரபலமான தொகுப்பாளர் ஆகக் காரணமாக அமைந்திருக்கின்றது.மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரபலங்கள் உள்ளனர் அவர்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் இசை மேதை மோஸார்ட்.

No comments:
Post a Comment