மன்மத ராசன்னு தான் பெயர் வைக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனாலும் நம்ம ஆள் சினிமா ,இலக்கியம் , அரசியல் என்று ஒரு இடம் விடாம அழுத்தமான ஒரு தடயத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதானால் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாகத் தெரிகின்றார்.
முகப்புத்தகத்தில் பல பிரபலங்கள் தினமும் என்னதான் எழுதிக் குவித்தாலும் அவற்றில் அனைத்துமே நம்மக் கவருவதில்லை. ஆனால் அராத்துவின் முகப்புத்தகத்தில் enterntainment full guarantee .அவர் இடும் பதிவுகளில் தொண்ணுறு சதத்திற்கும் மேலானவை ரசைக்கக்த்தக்கதாகவே இருக்கும். குறிப்பாக சமிபத்தில் சீதாராம் யெச்சூரி பொது செயலாளர் ஆனதை ஒட்டி எழுதியது கிண்டலின் உச்சகட்டம்.
சினிமா விமர்சங்கள் எல்லாமே நச்சுனு இருக்கும். அதுவும் விக்ரமின் ஐ படத்தினை கிழி கிழி ன்னு கிழ்ச்ச்தை யாரும் மறக்கவே மாட்டங்க.,அந்த விமர்சனம் எனக்கு முழு உடன்பாடு இல்லை எனினும் அவர் சுட்டிக் காட்டிய உண்மைகள் சரி என்றே தோன்றியது.அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அராத்தின் பங்களிப்பினை கௌதம் மேனன் டைட்டில் கார்டில் போட்டு கவுரவப் படுத்தினார்.
அடுத்ததாக நீயா நானா நிகழ்ச்சியில் அரத்துவின் ராஜாங்கம் . முதிலில் உடை அணியும் விதம் , பெண்கள் தான் இது போன்ற பொது நிகழ்ச்சிக்கு வரும் பொது உடைகளில் அதிகம் கவனம் செலுத்துவர். ஆனால் முதன் முதலில் ஒரு ஆண் உடையில் அதிகம் கவன செலுத்திப் பார்த்தது அராத்து தான், உதாரணத்திற்கு உணவங்கள் குறித்த நீயா நானா நிகழ்ச்சியில் பச்சக் கலர் பேன்ட் அணிந்து கொண்டு வந்ததைப் பார்த்து மிரண்டு விட்டேன்.உடையையும் தாண்டி அவர் வைக்கும் கருத்துகள் அனைத்துமே எந்த ஒரு சாமானிய மனிதனும் எண்ணிப் பார்க்க இல்யலாத வகையிலான ஒரு புது வித கோணத்தில் இருக்கும். அந்த நிகழ்ச்சியில் பலர் பேசி இருந்தாலும் ஒரு சிலரின் கருத்துகள் மட்டுமே நம் நினைவில் இருக்கும், அது போன்றதொரு கருத்தாக இருப்பது ஆச்சர்யமளிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பெண்கள் மற்றும் காமம் குறித்த இவரது இவரது பார்வை தான் மற்றவரிடமிருந்து தனித்து இவரைத் தெரிய வைக்கும் ஒன்றாக இருந்து வருகின்றது. பெண்கள் ஆண்களிடம் பழகுவதில் எச்சரிக்கையாக இருக்க இவர் கூறும் டிப்ஸ் அனைத்தும் கிண்டலுடன் கலந்த அறிவுரைகள்.
பெண்களுக்கு - அராத்து அருளுரை - 2
நீங்க ஐ லவ் யூ தான்
சொல்லணும்னு அவசியம் இல்லை. நீங்க என்னென்ன வார்த்தைகளையெல்லாம் சொன்னால் ,
அவன் ஐ லவ் யூ ந்னு எடுத்துப்பான்னு பார்க்கலாம். வாங்க கிளாஸை
ஆரம்பிக்கலாம்.
looking handsome - i love u
sweet dreams - i love u
take care - i love u
dear - i love u
awesome - i love u
send ur photo - i love u
waiting for ur reply - i love u
had dinner ? gud nyt - i love u
ur dress is super - i love u
r u in love with anyone - i love u
ur mobile number plz - i love u
when shall we meet - i love u
ur email id - i love u
what is DOB : i love u
i love u - i want to fuck u.
சென்னையில் உதவி கமிஷனர் ஒரு பெண்ணுடன் உரையாடிய விடியோ குறித்து ஆண்களின் மன நிலையினை அச்சு அசலாக பிரதிபலித்து இருந்தார்.
மேற்கூறிய அனைத்து விடங்களில் இருந்து நான் எண்ணுவது மாதிரியே நீங்களும் அராத்து ஒரு ஆல் ஆல் அழகு ராஜா என்ற முடிவுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கயுடன் முடிகின்றேன்.
நன்றி
செங்கதிரோன்
செங்கதிரோன்
No comments:
Post a Comment