இறைவிப் படத்தில் வருவது போலவே நிஜத்திலும் மூன்று கதாநாயகர்களும் உற்சாக பானத்தில் மிதந்து பின் அளித்த ஜாலி பேட்டி குறித்த சிறியப் பதிவு.
உற்சாக காணொளி
1.கவனிக்க வேண்டிய அம்சங்கள் :பாபி சிம்ஹாவின் உடல் மொழி (body language )
2.படம் குறித்து சொல்ல சொன்ன போது மூவரும் மாறி மாறி நீங்க சொலுங்க சார் என்னும் அக்மார்க் உற்சாக பானம் அருந்தியவர் செய்யும் ரகளைகள்
என் அன்புக்குரிய உங்களிடம் இந்த காணொளியினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அனைவரும் ரசித்திருப்பீர்கள்.இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment