சித்தர்கள் குறித்த பல்வேறு கற்பனையான கட்டுக்கதைகள் உள்ளன. மந்திரவாதிகள் பலரும் சித்தர்கள் பெயரினை வைத்துக் கொண்டு மாந்த்ரீகம் ,பில்லி ,சூனியம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். சித்தர்கள் அட்டமா சித்திகள் போன்ற சக்திகள் தவ வலிமையினால் பெற்றவை . அது குறித்த ஒரு தெளிவான ஒரு காணொளி தான் இது . பர்த்து விட்டு உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment