ஹாலிவுட் படங்களில் வன்முறையும் ஆபாசமும் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று.ரஸ் மேயர் முழுக்க முழுக்க கில்மா படங்களை எடுப்பதையே தன் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்.குறைந்தது 15 வருடங்கள் திரைத்துறையில் இயங்கிய அவர் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.
தள்ளாத வயதிலும் எப்படிப்பட்ட ரசனைக்காராக இருக்கின்றார் பாருங்கள்.
பிரபல தமிழ் சினிமா பதிவர்கள் யாரும் இவர் குறித்து எழுதி இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. இல்லை எனில் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகின்றேன்.
மிக பிரபலமான தொலைகாட்சி தொடரான Game of thrones வீடியோவினை primewire இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்கும் பாத்து தான் Vixen என்ற ஒரு படம் அங்கே கண்ணில் பட்டது .ஆரம்பமே அதகளமாக இருந்தது, போக போக முழுக்க ஒரே கில்மா தான்,பின்னர் தான் இந்தப் படத்தின இயக்குனர் யார் என்று கண்டுபிடித்தால் ரஸ் மேயர் என்று விக்கி பீடியா சொன்னது. அவரின் மற்றொரு படமான் up உம் இதே ரகம் தான்.
பேச்சிலர்கள் சனிக்கிழமை இரவுகளில் பார்க்க தகுந்த படம். திருமணமானவர்கள் மனைவி மாமனார் வீட்டுக்கு சென்றவுடன் இந்தப் படத்தினைக் கண்டு களியுங்கள்.
No comments:
Post a Comment