கனடாவில் நாளில் 10 காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல். தியேட்டரில் விஜய், நயனதாரா, யோகிபாபு இவர்களோடு ரோபா சங்கரின் மகள் பாண்டியம்மாளுக்கும் பலத்த வரவேற்பு இருந்தது.
அட்லி வழக்கம்போல உணர்ச்சி மிகுந்த காட்சிகளிலும், பிரம்மாண்டத்திலும் அசத்தி இருக்கின்றார்.
இரண்டு முக்கிய அம்சங்கள் : திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உடைக்க வைத்திருந்த காட்சியும், ஆசிட் வீசியதால் பாதிப்படைந்த பெணலணிற்கு கொடுக்கப்படும் ஊக்கமும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.
விஜய் ஆல்தோட்ட பூபதி பாடலில் ஆடிய அதே உற்சாகத்தோடு 15 ஆண்டுகள் பின்பும் ஆடி அசத்திகின்றார்.
நன்றி
செங்கதிரோன்.
செங்கதிரோன்.
படத்தின் முக்கிய பலவீனம் எந்த கதாபாத்திரத்திற்கும் சரியான பின்கதை இல்லை.
கண்டிப்பாக ஒருமுறை ரசித்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment